சப்பாத்திக்கு ஏற்ற பன்னீர் குருமா

இட்லி, தோசை, நாண், சப்பாத்தி, பூரிக்கு இந்த குருமா தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பன்னீர் – 250 கிராம் வெங்காயம் – 1 தக்காளி – 1 மஞ்சள் தூள் – 1 சிட்டிகை மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் கரம் மசாலா – 1/2 டீஸ்பூன் பிரஷ் க்ரீம் – 1 1/2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி – சிறிதளவு உப்பு … Continue reading சப்பாத்திக்கு ஏற்ற பன்னீர் குருமா